வணிகம்
200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த உலகின் முதல் நபரானார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்
200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த உலகின் முதல் நபரானார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்
200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த உலகின் முதல் நபராக மாறியுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.
அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ், 200 பில்லியன் டாலர் செல்வத்தை ஈட்டிய உலகின் முதல் நபராக மாறியுள்ளார். 56 வயதான அவர் தற்போது 205 பில்லியன் டாலர் மதிப்புடையவர். இது உலகின் இரண்டாவது பணக்காரரான பில் கேட்ஸை விட கிட்டத்தட்ட 89 பில்லியன் டாலர் அதிகம் ஆகும் , தற்போது பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 116.2 பில்லியன் டாலர் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. பெசோஸின் நிகர மதிப்பு ஜனவரி 1 ஆம் தேதி சுமார் 115 பில்லியன் டாலராக இருந்தது.