ஜன.06: சென்னையில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை

ஜன.06: சென்னையில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை

ஜன.06: சென்னையில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை
Published on

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 38,848 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 232 ரூபாய் உயர்ந்து 39,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று 4,856 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,885 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 42,920 ரூபாயாகவும் , கிராமுக்கு 5,269 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியானது 75 ரூபாய் 10 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியானது 75,100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com