\
ஆஸ்திரேலியர்கள் சுவைக்கப் போகும் இந்திய மாம்பழங்கள்

ஆஸ்திரேலியர்கள் சுவைக்கப் போகும் இந்திய மாம்பழங்கள்

ஆஸ்திரேலியர்கள் சுவைக்கப் போகும் இந்திய மாம்பழங்கள்
Published on

முதல் முறையாக இந்திய மாம்பழங்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

ஆஸ்திரேலிய மாம்பழத் தொழிற்சாலைகள் சங்கத்தைச் சேர்ந்த ராபர்ட் கிரே இது குறித்துக் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் மாம்பழ சீசன் இல்லாத காலங்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.ஆனால் இறக்குமதிக்கு முன்பு மாம்பழங்களில் நோய்த் தாக்கு அல்லது பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்த பின்னரே இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com