சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 392 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 49 ரூபாய் விலை அதிகரித்து 5 ஆயிரத்து 105 ரூபாய்க்கும், ஒரு சவரன் 392 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 60 காசுகள் விலை உயர்ந்து 77 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்க: மதுரை: களைகட்டிய பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com