\
தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு
Published on: 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய  பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது தங்கத்தின் இறக்குமதி மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனக் கூறினார்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com