Today Gold Price | அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. நிலவரம் என்ன?

மேற்காசிய போரின் விளைவால் தங்கம் விலை கூடுவதும் குறைவதுமாக இருந்துவரும் நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com