\
தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு
Published on

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,500க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.68.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com