\
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு
Published on

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36,328க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,541க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.68.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com