\
தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு

தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு

தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு
Published on

ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.4,535க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 36,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4919 ரூபாய்க்கும் சவரனுக்கு 39,352 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைவால் ஒரு வாரமாக குறைந்துவந்த நிலையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com