\
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
Published on

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,200க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.4,650க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசுகள் அதிகரித்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com