\
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.632 சரிவு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.632 சரிவு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.632 சரிவு
Published on: 

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம்விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.36,272க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ.4,534 க்கு விற்பனையாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com