தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது
Published on

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.37,496க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,687க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.68.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com