\
தங்கத்தின் விலையில் சரிவு; வெள்ளி விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் சரிவு; வெள்ளி விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் சரிவு; வெள்ளி விலை அதிகரிப்பு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சிறிய இறக்கம் கண்டுள்ளது. வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் விலை குறைந்து 4,735 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் விலை இறங்கி 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் விலை உயர்ந்து 69 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com