\
தங்கத்தின் விலை கடுமையாக உயர்வு

தங்கத்தின் விலை கடுமையாக உயர்வு

தங்கத்தின் விலை கடுமையாக உயர்வு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,024 ஏற்றம் கண்டுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,024 அதிகரித்து ரூ.33,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.1.60 உயர்ந்து ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com