\
உக்ரைனில் தீவிரமடையும் போர் - சென்னையில் தங்கம் விலை கடும் உயர்வு

உக்ரைனில் தீவிரமடையும் போர் - சென்னையில் தங்கம் விலை கடும் உயர்வு

உக்ரைனில் தீவிரமடையும் போர் - சென்னையில் தங்கம் விலை கடும் உயர்வு
Published on

சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.600 உயர்ந்துள்ளது. 

உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.38,504 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.4,813 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.70.10க்கு விற்பனையாகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com