\
சென்னையில் மீண்டும் சரிந்தது ஆபரணத் தங்கம் விலை!

சென்னையில் மீண்டும் சரிந்தது ஆபரணத் தங்கம் விலை!

சென்னையில் மீண்டும் சரிந்தது ஆபரணத் தங்கம் விலை!
Published on

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 71 ரூபாய் விலை குறைந்து 4,738 ரூபாய்க்கும், ஒரு சவரன் 568 ரூபாய் விலை இறங்கி 37,904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து 69 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய அன்று தங்கம் விலை சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்த நிலையில், இரண்டு நாட்களில் 1,704 ரூபாய் குறைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com