\
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு
Published on

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன்மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,752 என்றாகியுள்ளது.

ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 என குறைந்திருப்பதால், ஒரு கிராம் தங்கம் ரூ.4,469 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து, ரூ.68.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com