\
தங்கம் விலையில் சிறிய சரிவு

தங்கம் விலையில் சிறிய சரிவு

தங்கம் விலையில் சிறிய சரிவு
Published on

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை லேசான இறக்கம் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 31 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 665 ரூபாய்க்கும், ஒரு சவரன் 248 ரூபாய் விலை சரிந்து 37 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. வெள்ளி கிராமிற்கு 40 காசுகள் விலை குறைந்து 67 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com