\
தங்கம் சவரனுக்கு ரூ.256 குறைந்தது

தங்கம் சவரனுக்கு ரூ.256 குறைந்தது

தங்கம் சவரனுக்கு ரூ.256 குறைந்தது
Published on

தீபாவளி பண்டிகை முடிந்ததையடுத்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 32 ரூபாய் விலை குறைந்து 3 ஆயிரத்து 653 ரூபாய்க்கும், ஒரு சவரன் 256 ரூபாய் விலை இறங்கி 29 ஆயிரத்து‌ 224 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் விலை குறைந்து 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com