மார்ச். 2: சென்னையில் சவரனுக்கு 448 ரூபாய் குறைந்த தங்க விலை

மார்ச். 2: சென்னையில் சவரனுக்கு 448 ரூபாய் குறைந்த தங்க விலை
மார்ச். 2:  சென்னையில் சவரனுக்கு 448 ரூபாய் குறைந்த தங்க விலை

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 448 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 34,736 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 448 ரூபாய் குறைந்து 34,288 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,342 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,286 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 37,808 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 37,392 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,726 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,674 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,900 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிராம் வெள்ளி 71.90 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com