பிப்.8: சென்னையில் தங்கத்தின் விலை சரிவு

பிப்.8: சென்னையில் தங்கத்தின் விலை சரிவு
பிப்.8: சென்னையில் தங்கத்தின் விலை சரிவு

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 35,752 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதிலிருந்து 88 ரூபாய் குறைந்து 35,664 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,469 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,458 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 38,824 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 38,824 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,853 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 4,842 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,100 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 73.10 காசுகளாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com