இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.144 குறைவு

இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.144 குறைவு
இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.144  குறைவு
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,373 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.34,984 -க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தூய தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 37896-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 60 பைசா குறைந்து ரூ68.20-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.68,200 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com