\
சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை

சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை

சென்னையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை
Published on

சென்னையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 393 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் விலை இறங்கி 35 ஆயிரத்து 144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 50 காசு விலை உயர்ந்து 75 ரூபாய் 20 காசுக்கு விற்பனையாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com