வணிகம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.450 குறைந்து விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.91,600 க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் இருந்து வந்த நிலையில், இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
