ஷாக் அடிக்கும் தங்கத்தின் விலை.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

ஷாக் அடிக்கும் தங்கத்தின் விலை.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

ஷாக் அடிக்கும் தங்கத்தின் விலை.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
Published on

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரம் ரூபாயை தாண்டி நகைப் பிரியர்களைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 39 ரூபாய் விலை உயர்ந்து 5 ஆயிரத்து 260 ரூபாய்க்கும், ஒரு சவரன் 312 ரூபாய் விலை அதிகரித்து 42 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் விலை ஏற்றம் கண்டு 74 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com