\
ரூ.36,000-க்கு கீழ் சென்றது ஆபரணத் தங்கத்தின் விலை

ரூ.36,000-க்கு கீழ் சென்றது ஆபரணத் தங்கத்தின் விலை

ரூ.36,000-க்கு கீழ் சென்றது ஆபரணத் தங்கத்தின் விலை
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 488 ரூபாய் சரிந்து 36,000 ரூபாய்க்கு கீழ் சென்றது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 61 ரூபாய் விலை குறைந்து 4,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் 488 ரூபாய் விலை சரிந்து 35,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 50 காசு விலை குறைந்து 70.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com