\
தங்கம் விலை ரூ.36,000-ஐ தாண்டியது: இன்று சவரனுக்கு ரூ.472 அதிகரிப்பு

தங்கம் விலை ரூ.36,000-ஐ தாண்டியது: இன்று சவரனுக்கு ரூ.472 அதிகரிப்பு

தங்கம் விலை ரூ.36,000-ஐ தாண்டியது: இன்று சவரனுக்கு ரூ.472 அதிகரிப்பு
Published on

சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்தை கடந்தது. இன்று சவரனுக்கு 472 ரூபாய் அதிகரித்து, 36048 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 35,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 479 ரூபாய் குறைந்து சவரன் 36,048 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் தங்கம் நேற்று 4,450 ரூபாய்க்கு விற்கபட்ட நிலையில், இன்று 4,506 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை நேற்று 38,840 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 39,328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,855 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 4,916 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை

ஒரு கிலோ வெள்ளி 73,900 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிராம் வெள்ளி 73 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com