\
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு
Published on

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.37,680க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்து ரூ.4,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com