உக்ரைன் போர் எதிரொலி: சென்னையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு?

உக்ரைன் போர் எதிரொலி: சென்னையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு?
உக்ரைன் போர் எதிரொலி: சென்னையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு?

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1,200 ரூபாய் விலை குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 150 ரூபாய் விலை குறைந்து 4,801 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,200 ரூபாய் விலை இறங்கி 38,408 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் 70 காசுகள் விலை இறங்கி, 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதன் எதிரொலியாக நேற்று தங்கம் சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்திருந்தது குறிப்பிடதக்கது. இன்று அதேவேகத்தில் அதே காரணத்தால் விலை இறக்கமும் நடந்துள்ளது. ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை இருந்து வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com