சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 50 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 465 ரூபாய்க்கும், ஒரு சவரன் 400 ரூபாய் விலை இறங்கி 35 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் விலை குறைந்து 67 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com