ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 24 உயர்ந்து கிராம் 4,411 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 35,288க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.65.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com