\
தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு
Published on

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,048க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,631க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசு குறைந்து ரூ.71க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com