வீழ்ச்சியில் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு: எத்தனை ஆண்டுகளில் இல்லாத நிலை?

வீழ்ச்சியில் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு: எத்தனை ஆண்டுகளில் இல்லாத நிலை?
வீழ்ச்சியில் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு: எத்தனை ஆண்டுகளில் இல்லாத நிலை?

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 9.64 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்து 622.27 பில்லியன் டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு மார்ச் 7ஆம் தேதி இதுவரை இல்லாத அளவாக 77.02 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.

இந்நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்த அதிகளவு அமெரிக்க டாலர்களை விற்றதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com