\
எஸ்பிஐ புதிய விதிமுறை: இன்றுமுதல் அமல்

எஸ்பிஐ புதிய விதிமுறை: இன்றுமுதல் அமல்

எஸ்பிஐ புதிய விதிமுறை: இன்றுமுதல் அமல்
Published on


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது புதிய விதிமுறைகளை இன்று முதல் அமலுக்கு கொண்டுவருகிறது. 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது புதிய விதிமுறையின்படி வங்கி கணக்கில் வைப்பு தொகையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ‌நகரங்களில் இருப்பவர்களின் குறைந்தபட்ச தொகை 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், புறநகர் பகுதி வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போரின் குறைந்தபட்ச இருப்பு தொகை 2 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் கட்ட வேண்டிய அபராத தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com