\
பிப்.1: சென்னையில் சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை

பிப்.1: சென்னையில் சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை

பிப்.1: சென்னையில் சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 37,296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை 37,240 ஆக இருந்த நிலையில், இன்று அதிலிருந்து 56 ரூபாய் உயர்ந்து 37,296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை சனிக்கிழமை 4,655 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,662 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு 40,368 ரூபாய்க்கும், கிராமுக்கு 5046 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 78,100 ரூபாய்க்கும் , ஒரு கிராம் வெள்ளியின் விலை 78.10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com