\
முட்டை விலை ஒரே நாளில் 20 காசு உயர்வு

முட்டை விலை ஒரே நாளில் 20 காசு உயர்வு

முட்டை விலை ஒரே நாளில் 20 காசு உயர்வு
Published on

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 20 காசு உயர்ந்து, 4 ரூபாய் 60 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம் ரத்து மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களிலும், முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com