வணிகம்
ஜிஎஸ்டி தாக்கம்... ஐஃபோன் விலை அதிரடியாகக் குறைப்பு
ஜிஎஸ்டி தாக்கம்... ஐஃபோன் விலை அதிரடியாகக் குறைப்பு
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி நள்ளிரவு முதல் அமலாகியுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஃபோன் விலையை வெகுவாக குறைந்துள்ளது. ஐஃபோனின் பல்வேறு மாடல் மொபைல்களின் ஏற்கனவே இருந்த விலை மற்றும் தற்போதைய விலை குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
இதுதவிர ஐபேட், மேக்புக் உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.