\
பருப்பு ஆதார விலை உயர்வு

பருப்பு ஆதார விலை உயர்வு

பருப்பு ஆதார விலை உயர்வு
Published on

பருப்பு வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்ந்துள்ளது.

துவரம்பருப்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.5,450 ஆக அதிகரித்துள்ளது. பாசிப்பருப்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.5,570 ஆக உயர்ந்துள்ளது. உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.5,400 ஆக அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com