\
கிரெடிட் கார்டு பேமென்ட்டுக்கு செக் கொடுக்காதீங்க...

கிரெடிட் கார்டு பேமென்ட்டுக்கு செக் கொடுக்காதீங்க...

கிரெடிட் கார்டு பேமென்ட்டுக்கு செக் கொடுக்காதீங்க...
Published on

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பேமென்ட்டுக்கு ஸ்டேட் பேங்க் தவிர்த்து வேறு வங்கிச் செக்கை கொடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய்க்கு குறைவான பேமென்ட்டுக்கு செக் கொடுத்தால் அதற்கு 100 ரூபாய் கட்டணம் என்று அறிவித்துள்ளது எஸ்பிஐ கார்டு நிறுவனம். மாதா மாதம் ஏராளமான செக்குகள் குவிந்து விடுவதாகவும், அவற்றை நிர்வகிப்பது பெரும் சிரமமாக இருப்பதாகவும், அவற்றில் ஒரு சில செக்குகள் ரிட்டர்ன் ஆகி விடுவதாகவும் கூறியுள்ளது எஸ்பிஐ கார்டு நிறுவனம். இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க செக் பேமென்ட்டுகளைத் தவிர்க்கவும் குறைக்கவும் இந்த அதிரடிக் கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளதாம் எஸ்பிஐ கார்டு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com