டிச.29: சென்னையில் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த தங்கம் விலை

டிச.29: சென்னையில் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த தங்கம் விலை
டிச.29: சென்னையில் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த தங்கம் விலை

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37,744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, சென்னையில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தை சந்தித்த நிலையில், நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 37,824 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 37,744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கமானது நேற்று 4,728 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,718 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கமானது 40,816 ரூபாய்க்கும், கிராமுக்கு 5,102 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியானது 72 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியானது 72,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com