\
டிச.14 :  சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 368 ரூபாய் குறைந்தது

டிச.14 : சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 368 ரூபாய் குறைந்தது

டிச.14 : சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 368 ரூபாய் குறைந்தது
Published on

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 368 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு சவரன் ( 8 கிராம்) தங்கத்தின் விலையானது 37 ஆயிரத்துக்கும் அதிகமாக காணப்பட்டது. நேற்று தங்கம் சவரனுக்கு 37,256 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு 368 ரூபாய் குறைந்து 36,888 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 46 ரூபாய் குறைந்து நான்காயிரத்து 611 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சரிவைடைந்து வருகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 66 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4996 ரூபாயாகவும், சவரனுக்கு 39,968 ரூபாயாகவும் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com