\
டிச.21: தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

டிச.21: தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

டிச.21: தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு
Published on

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38,152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தை சந்திருக்கும் தங்கத்தின் விலையானது இன்றும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலையானது 37,952 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 200 ரூபாய் உயர்ந்து 38,152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4,744 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,769 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,153 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 73.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,700 ரூபாயாகவும் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com