ஜன.25: சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.152 குறைவு

ஜன.25: சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.152 குறைவு

ஜன.25: சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.152 குறைவு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,240 ஆக இருந்த நிலையில், இன்று அதிலிருந்து 152 ரூபாய் குறைந்து 37,088 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சனிக்கிழமை ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,655 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் 4,636 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை 40,312 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 40,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 5,039 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 5,020 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியானது 71,300 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கிராம் வெள்ளி 71.30 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com