\
ஏப்ரல் 7: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு

ஏப்ரல் 7: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு

ஏப்ரல் 7: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை 34,064 ரூபாயாகவும், கிராம் தங்கம் விலை 4,258 ரூபாயாகவும் இருந்தது. ஆனால் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 312 ரூபாய் உயர்ந்து 34,376 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கிராம் தங்கத்தின் விலை 39 ரூபாய் உயர்ந்து 4,297 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 37,248 ரூபாயாகவும், கிராம் தங்கத்தின் விலை 4,656 ரூபாயாகவும் உள்ளது. 

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.20 காசுகள் உயர்ந்து 70.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com