\
வாகன உற்பத்தி துறைக்கு 'பிரேக்' போடும் பெட்ரோல், டீசல் விலை

வாகன உற்பத்தி துறைக்கு 'பிரேக்' போடும் பெட்ரோல், டீசல் விலை

வாகன உற்பத்தி துறைக்கு 'பிரேக்' போடும் பெட்ரோல், டீசல் விலை
Published on

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனத் துறை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் பேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான கெனிச்சி அயுக்காவா, எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களின் தேவை ஒருபுறம் குறைவதுடன், மறுபுறம் அவற்றின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடியும் உள்ளதாக கெனிச்சி அயுக்காவா தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com