\
கார்டுகளால் ஆண்டுக்கு ரூ.3,800 கோடி இழப்பு!

கார்டுகளால் ஆண்டுக்கு ரூ.3,800 கோடி இழப்பு!

கார்டுகளால் ஆண்டுக்கு ரூ.3,800 கோடி இழப்பு!
Published on: 

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி பரவலாகி வருவதால் வங்கிகளுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. 
எஸ்பிஐ ரிசர்ச் என்ற பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப் பிரிவு இதைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை நிலவரப்படி 68 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் மூலம் மக்கள் செலுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com