\
"வங்கி EMI-களை வட்டி இல்லாமல் மத்திய அரசு தள்ளி வைக்க வேண்டும்"- இந்திய தொழில் கூட்டமைப்பு

Published on

கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொழில்கள் முடங்கியிருக்கும் சூழலில் மாதாந்திர கடன் தவணையை வட்டி இல்லாமல் தள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com