\
மூன்று மாதத்திற்குப் பிறகு எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு

மூன்று மாதத்திற்குப் பிறகு எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு

மூன்று மாதத்திற்குப் பிறகு எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு
Published on

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 825 ரூபாயாக இருந்த எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது, 850 ரூபாயாக அதிகரித்துள்ளது. மூன்று மாதத்திற்குப் பிறகு தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com