16 மாதங்களில் அதிகளவில் முதலீடு: Gold ETF திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

தங்க இடிஎஃப் பண்டுகளில் 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு முதலீடுகள் குவிந்துள்ளன. இதில் முதலீடு செய்வது எப்படி? முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பாக இருக்குமா உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

கோல்டு இடிஎஃப் திட்டங்கள், நிறுவனங்களின் பங்குகளைப்போலவே, பங்குச்சந்தைகளில் வர்த்தகமாகும். பங்குச்சந்தைகளில் டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், எளிதாக கோல்டு இடிஎஃப் திட்டத்தில் வாங்க, விற்க முடியும். மியூச்சுவல் ஃபண்ட் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்பானது. மின்ணணு வடிவில் இருப்பதால் களவுபோகும் என்ற அச்சம் தேவையில்லை. சுத்தமான தங்கமா என ஆராய வேண்டியதில்லை, 99.5 சதவிகிதம் சுத்தமானது.

தங்க இடிஎஃப் பண்டுகளில் 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு முதலீடுகள் குவிந்துள்ளன. இதில் முதலீடு செய்வது எப்படி? முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பாக இருக்குமா உள்ளிட்ட தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com