டிசம்பரில் வெளியாகிறது பென்ஸ் ‘பி-கிளாஸ்’

டிசம்பரில் வெளியாகிறது பென்ஸ் ‘பி-கிளாஸ்’
டிசம்பரில் வெளியாகிறது பென்ஸ் ‘பி-கிளாஸ்’

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், பி-கிளாஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. 

பாரீஸிஸ் நடைபெறும் மோட்டார் கண்காட்சியில், மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தங்கள் புதியரக காரான பி-கிளாஸ் காரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி-கிளாஸ் கார் ஐரோப்பாவில் வரும் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டில் மெர்சிடஸ் பென்ஸ் பி- கிளாஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல தொழில்நுட்பக் கார்கள் இருந்தாலும், பென்ஸ் நிறுவன கார்களுக்கு உரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை இந்த கார் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com